அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

img

ஏரி, குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

ஏரி மற்றும் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை மீட்டுத்தர கோரி கெண்டேனஅள்ளி, உலகான அள்ளி பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழியிடம் மனு அளித்தனர்.